Pages

Thursday, November 15, 2018

ஆத்துப்பாளையம் திருப்பூர் மாவட்ட புதியகிளை 14/11/2018



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆத்துபாளையம்  புதிய கிளை 14/11/2018 அன்று துவக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

 அனுப்பர்பாளையம் கிளைக்கு  அருகில் உள்ள ஆத்துபாளையம் பகுதியின் கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்து 

14/11/2018 புதன் கிழமை காலை திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில்,  மாவட்ட நிர்வாகிகள் மாபு பாஷா,  ஜாஹிர், சித்தீக் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில்  ஆத்துபாளையம்  புதிய கிளை உருவாக்கப்பட்டு, 
கலந்து கொண்டவர்களால், 

சகோ..யூசுப்..  9786656444

சகோ. சல்மான்....8220757572

சகோ...அப்துர்ரஹ்மான் ..9994064297

ஆகியோர் புதிய கிளையின் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்...

புதிய கிளை மற்றும் நிர்வாகிகளின்  தாவா பணிகள் சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

அல்ஹம்துலில்லாஹ்....