தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 01/07/2020 அன்று, பெரிய தோட்டம் கிளை சந்திப்பு பெரிய தோட்டம் கிளை மர்கஸில், கிளை பொறுப்பாளர், மாவட்ட துணைச்செயலாளர் ஷேக் பரீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
இதில் கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், சமுதாய சேவைப்பணிகள் பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
