Pages

Friday, February 05, 2021

அவசர இரத்ததானம் _ தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை* சார்பாக 5/2/21 வெள்ளிக்கிழமை அன்று சகோதரி சாந்தி அவர்களின் அவசர சிகிச்சை ககாக



சகோதரர் வக்கீல் ஹூசேன் மூலம் *AB+* ஒரு யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, February 02, 2021

கண்டன ஆர்ப்பாட்டம்

 உத்தம தூதர் மாமனிதர் நபிகளாரை இழிவாக பேசிய BJP கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கண்டன ஆர்ப்பாட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 2/2/21 அன்று மாலை 4:30 மணி முதல், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது.






இந்த ஆர்பாட்டத்தில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பெரும் திரளாக கலந்துகொண்டு தங்களின் உணர்வை கோஷங்கள் மூலம் வெளிப்படுத்தி,

பொதுமக்கள் இறைதூதரைப்பற்றி அறிந்து கொள்ளும் வகையில், ஆர்வப்படும் வகையில் பிரமாண்டமான மக்கள் திரள் ஆர்ப்பாட்டமாக இது அமைந்தது.


அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ மாநில மேலாண்மை குழு தலைவர் சகோ.M.S.சுலைமான் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

நபிகளாரின் மீதான அன்பை வெளிக்காட்டும் விதமாக கலந்துகொண்டு ஒத்துழைத்த அனைவருக்கும் ஜமாஅத் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
ஜஸாக்கல்லாஹுஃகைரா.

அல்லாஹ் அனைவருக்கும் அருள்புரிவானாக!!

-TNTJ திருப்பூர் மாவட்டம்.