Pages

Friday, August 06, 2021

திருநகர் கிளை சந்திப்பு கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக   06.08.21  அன்று  வெள்ளி அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பின் திருநகர்  கிளை சந்திப்பு  கிளை மர்கஸில்   மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்   தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஹனீபா அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது. 


கிளையின் தாவா பணிகள்எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது மற்றும் கிளை மர்கஸ் அமைப்பது  குறித்தும் ஆலோசிக்கப்பட்டு  மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

Tuesday, August 03, 2021

சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக   03.08.21  அன்று  சின்னவர் தோட்டம்  கிளை சந்திப்பு  கிளை மர்கஸில்  மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்   தலைமையில் நடைபெற்றது. 

  


கிளையின் தாவா பணிகள், எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது மற்றும் கிளை நிர்வாக சீரமைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு  மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, August 02, 2021

மதரஸா பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக கிளையில் நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவிற்கான ஜூலை மாத பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி 1-8-2021 அன்று நடைபெற்றது.

 


இதில் முதலாவதாக மதரஸா மாணவ, மாணவிகளின் கிராஅத் ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அடுத்ததாக சகோ.யாஸர் அரபாத் அவர்கள் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .

அதை தொடர்ந்து மதரஸா சம்பந்தமான குறைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றோர்களிடம் கேட்கப்பட்டது. 


மதரஸா குறித்து நிர்வாகத்தின் சார்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பெற்றோர்களுக்கு விளக்கப்பட்டது.

பள்ளியோடு அதிக தொடர்பில் இருந்த மதரஸா மாணவர்.யாஸர் அவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

இந்தியன் நகர் கிளை - பெற்றோர் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சார்பாக மதரஸா மாணவ மாணவியரின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி  01-08-2021 அன்று நடைபெற்றது.

இதில்  சகோதரி. பாஜிலா அவர்கள் மதரஸா செயல்பாடுகள் என்ற தலைப்பில் மதரசா பற்றி விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.



சகோ. இர்பான் அவர்கள் மதரஸாவின் அடுத்தகட்ட பணிகள் * என்ற தலைப்பில் விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.

















இறுதியில் சிறப்பாக செயல்பட்ட மதரஸா மாணவ,  மாணவிகளுக்கு பரிசளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.










அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, August 01, 2021

அவசரஇரத்ததானம் - 31072021

 #அவசரஇரத்ததானம்

#திருப்பூர்மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M S Nagar கிளை சார்பாக VKP பகுதியை சார்ந்த சகோதரரி வள்ளி (69) அவர்களின் அவசர சிகிச்சைக்காக ரோட்டரி IMA இரத்த வங்கி யில்.... 31-07-21 அன்று A+ வகை ரத்தம் 1 யூனிட் சகோ ஜாஹிர் அப்பாஸ் அவர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்