Pages

Saturday, August 14, 2021

படையப்பா நகர் கிளைக்கு உதவி 13082021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் படையப்பா நகர்  கிளை சார்பில் அந்த பகுதி பொதுமக்களுக்கு சேவை செய்யும் அடிப்படையில்  ஜனாஸா குளிப்பாட்டும் கட்டில், ஜனாஸா சந்தூக்கு  மற்றும் ஜனாஸா ப்ரீசர் ஆகியவை வாங்க மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கோரி இருந்தனர்.







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாகம்  சார்பில் 13.08.21வெள்ளி அன்று மாவட்ட மர்கசில்  ஜும்ஆ வசூல் ரூ. 17561/= மற்றும் தனிநபர் வசூல் 3000/= ஆக மொத்தம் 20561/= வசூலித்து, படையப்பா நகர்  கிளை நிர்வாகம் வசம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

உடுமலை கிளை சந்திப்பு 13082021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக   13.08.21  அன்று  வெள்ளி அன்று  உடுமலை கிளை சந்திப்பு  கிளை மர்கஸில்   மாவட்ட  துணை செயலாளர் சித்தீக் அவர்கள்    தலைமையில்,  நடைபெற்றது. 

 


கிளையின் தாவா பணிகள்எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது மற்றும் நிர்வாக செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு   மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

ஆண்டிய கவுண்டனூர் கிளை சந்திப்பு 13082021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக   13.08.21  அன்று  வெள்ளி அன்று  ஆண்டிய கவுண்டனூர் கிளை சந்திப்பு  கிளை மர்கஸில்   மாவட்ட  துணை செயலாளர் சித்தீக் அவர்கள்    தலைமையில்,  நடைபெற்றது. 

 


கிளையின் தாவா பணிகள்எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது மற்றும் நிர்வாக செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு   மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்


மடத்துக்குளம் கிளை சந்திப்பு 13082021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக   13.08.21  அன்று  வெள்ளி அன்று  மடத்துக்குளம் கிளை சந்திப்பு  கிளை மர்கஸில்   மாவட்ட  துணை செயலாளர் சித்தீக் அவர்கள்    தலைமையில்,  நடைபெற்றது. 



கிளையின் தாவா பணிகள்எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது மற்றும் நிர்வாக செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு   மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, August 13, 2021

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக   12.08.21  அன்று   காலை பஜ்ர் தொழுகைக்குப் பின் அனுப்பர்பாளையம்  கிளை சந்திப்பு  கிளை மர்கஸில்   மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்    தலைமையில், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பல்லடம் காஜாபாய்  அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது. 

 

 


கிளையின் தாவா பணிகள்எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது மற்றும் கிளை மர்கஸ் அமைக்க இடம் வாங்கி, கிரையம் செய்வது பற்றி  ஆலோசிக்கப்பட்டு  மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்


Thursday, August 12, 2021

அவசரஇரத்ததானம் - MSநகர் _11082021

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M S நகர் கிளை சார்பாக நல்லூர் பகுதியை சார்ந்த சகோதரி நதியா (36) அவர்களின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் ஆதார் மருத்துவமனையில்.11-08-21 அன்று B+ வகை ரத்தம் 1 யூனிட் சகோ பஷீர் பாய் அவர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்

அவசரஇரத்ததானம் - MSநகர் _11082021


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M S நகர் கிளை சார்பாக காளி பாளையம் பகுதியை சார்ந்த சகோதரி டெய்சி ராணி (47) அவர்களின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்.11-08-21 அன்று O+ வகை ரத்தம் 1 யூனிட் சகோ காதர் பாய் அவர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, August 10, 2021

அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மாவட்ட நிர்வாக சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 10/08/2021 அன்று அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மாவட்ட நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.

 


மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டசெயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர்  மதரசா கண்காணிப்பாளர் சகோதரர். யாசர் அரபாத் மற்றும் சகோதரர். அபூபக்கர் சஅதி அவர்களும் கலந்துகொண்டு

 

மாணவிகளிடம்,  கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தில் நடைபெறுகின்ற மதரசா குறை நிறைகள் கேட்கப்பட்டது.

 

மேலும் அடிப்படை தேவைகள் பற்றியும் கேட்டறிந்து மாணவிகளின் அவசியமான தேவைகள் விரைவில் நிறைவு செய்ய உறுதி வழங்கப்பட்டது.

 

 

மாணவிகள் கிடைத்துள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கல்வித்திறனை வளர்த்து இம்மை மறுமை வெற்றியாளர்களாக ஆக வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிவுரைகளை  வழங்கினார்கள்.

 

அல்ஹம்துலில்லாஹ்

Monday, August 09, 2021

அவசரஇரத்ததானம் _ தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 9/8/21 திங்கட்கிழமை அன்று அப்பாஸ் என்ற சகோதரர் மூலம் A+ ஒரு யூனிட் தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாரியம்மாள் என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, August 08, 2021

செரங்காடு கிளை நிர்வாகச் சீரமைப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  செரங்காடு கிளை நிர்வாகச் சீரமைப்பு

மாவட்ட துணைச்செயலாளர்கள் சகோ.ஷேக் ஃபரீத் மற்றும் சகோ.ஹனீபா அவர்களின் முன்னிலையில்

 08/08/2021- அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கசில்  பொதுக்குழு நடைபெற்றது.



கிளையில் தேவையிருந்த நிர்வாக பொறுப்புகளுக்கு புதிதாக 

சகோ.ஜெய்னுல் ஆபிதீன் - செயலாளர்

சகோ.பாபு - துணைத் தலைவர்

சகோ.ஹிதாயத்துல்லா - மருத்துவ அணி

சகோ.ரிஜ்வான் - மாணவர் அணி

சகோ.செய்யது - தொண்டர் அணி.

 

ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு கீழ்க்கண்ட முழு நிர்வாகம் அமைக்கப்பட்டது.

செரங்காடு கிளை நிர்வாகம்

 

தலைவர்:  முகைதீன் சுல்தான் :    7092440650

செயலாளர்:  ஜெய்னுல் ஆபிதீன் : 9600076591

பொருளாளர்: தாஜூதீன் : 9994428175

துணைத்தலைவர்: பாபு : 8248842386

துணைச்செயலாளர்: ஹபீப் ராஜா : 9524233786

மருத்துவ அணி:  ஹிதாயத்துல்லா :  8144440138

மாணவர் அணி:  ரிஜ்வான் :   9600056791

தொண்டர் அணி: செய்யது : 7708728002

 

மாவட்ட நிர்வாகம் சார்பில் வருங்கால தாவா பணிகள் பற்றியும் நிர்வாக  பணிகளை சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும் மாவட்ட நிர்வாகம் சார்பில்   ஆலோசனை வழங்கினார்கள்.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

அல்ஹம்துலில்லாஹ்....

குமரன் காலனி கிளை நிர்வாக சீரமைப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா௮த் திருப்பூர் மாவட்டம் சார்பாக 8/8/21 அன்று  குமரன் காலனி கிளை  நிர்வாக சீரமைப்பு, கிளை மர்கசில்    திருப்பூர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர்  காஜா பாய்    தலைமையில்  நடைபெற்றது.

 


கிளையில் தேவையிருந்த நிர்வாக பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு கீழ்க்கண்ட முழு நிர்வாகம் அமைக்கப்பட்டது.


 

 

குமரன் காலனி கிளை நிர்வாகிகள்

தலைவர்: முஹம்மது பாரூக் 9445511766

செயலாளர்: ரஃபிக் 9894220589

பொருளாளர்:காஜா முஹம்மது 9092461886

துணைத் தலைவர் உசைன் அகமது 7339467632

துணைச் செயலாளர் :ஆரிப் கான் 7811887400


மாவட்ட நிர்வாகம் சார்பில் வருங்கால தாவா பணிகள் பற்றியும் நிர்வாக  பணிகளை சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர்  காஜா பாய்  அவர்கள்  ஆலோசனை வழங்கினார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்