Pages

Saturday, August 28, 2021

பெரியதோட்டம் கிளை சந்திப்பு 27082021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  27.08.21வெள்ளி அன்று  பெரியதோட்டம்   கிளை  சந்திப்பு   கிளை   மர்கஸில்    மாவட்ட    துணை  செயலாளர்  ரபீக் அவர்கள்     தலைமையில்    நடைபெற்றது. 

கிளையின் தாவா பணிகள்நிர்வாக செயல்பாடுகள் பற்றி  கேட்டறிந்து எதிர்கால  தாவா  பணிகளை   மேம்படுத்துவது   சம்பந்தமாக   மாவட்ட   நிர்வாக   ஆலோசனைகள்   வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

காங்கயம் கிளை சந்திப்பு 270821

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  27.08.21வெள்ளி அன்று  காங்கயம்   கிளை  சந்திப்பு   கிளை   மர்கஸில்    மாவட்ட    துணை  செயலாளர்  அப்துல் ரஷீத்  அவர்கள்    தலைமையில்,  நடைபெற்றது. 

கிளையின் தாவா பணிகள்நிர்வாக செயல்பாடுகள் பற்றி  கேட்டறிந்து எதிர்கால  தாவா  பணிகளை   மேம்படுத்துவது   சம்பந்தமாக   மாவட்ட   நிர்வாக   ஆலோசனைகள்   வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்