Pages

Saturday, September 04, 2021

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக,  ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு 04.09.21 அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பின்   

மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.




கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்  பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 



கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.


அல்ஹம்துலில்லாஹ்.


SV காலனி கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக,  SV காலனி கிளை சந்திப்பு 03.09.21 அன்று ஜும்ஆ தொழுகைக்குப்  பின்   

மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத், தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.




கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்  பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 


கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.


அல்ஹம்துலில்லாஹ்.


Thursday, September 02, 2021

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியக பெற்றோர் சந்திப்பு 1.09.2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெறும் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தில் பயிலும் மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி 1.09.2021 புதன்கிழமை நடைபெற்றது.

 





கல்லூரி முதல்வர் சகோ M.I.சுலைமான் அவர்கள் கல்லூரியின் செயல்பாடுகள் பற்றியும், மாணவிகளின் கல்வி தரம் மற்றும் பெற்றோர் நடந்து கொள்ளவேண்டிய வழிமுறைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.


 

மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்வியக பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்களும் கலந்து கொண்டு நிர்வாக ரீதியான கருத்துக்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.


 

  இதில் ஆர்வமாக பல மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு, மாணவிகளின் கல்வி மேம்பாடுகளுக்கு ஒத்துழைக்கவும், கல்லூரி சம்பந்தமான பல்வேறு ஆலோசனை களையும் பகிர்ந்து கொண்டனர்.

 

தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள், கல்வியக ஆசிரியர்கள் சந்திப்பு நடத்தி குறை நிறைகளை கேட்டறிந்தனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்.