தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை* சார்பாக 24-12-2021 அன்று *பெண்களுக்கான தர்பியா வகுப்பு* நடைபெற்றது.
Pages
Saturday, December 25, 2021
ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு 24122021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு
24/12/2021 அன்று ஹவுசிங் யூனிட் கிளை மர்கஸில்
மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சகோதரர் அப்துல்லாஹ்.MISc., அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட
நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
மேலும் கிளை சார்பில் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த
ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Friday, December 24, 2021
மடத்துக்குளம் கிளை புதிய மர்கசில் ஜும்ஆ தொழுகை _24122021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 24/12/2021 அன்று புதிய மர்கசில் அலுவகம் துவங்கி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் செய்யப்பட்டது.
மாவட்ட துணைசெயலாளர் சகோதரர் அப்துல் ரஷீத் அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்