Pages
Saturday, January 22, 2022
உடுமலை நகர கிளை மாணவரணி சந்திப்பு 22012022
அறிவொளி நகர் தர்பியா _ 21012022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 21/01/2022 வெள்ளி அன்று இரவு அறிவொளி நகர் பகுதியில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் ஆகியோர் தலைமையில் தர்பியா நடைபெற்றது
சகோதரர் யாசர் அரபாத்., அவர்கள் "அழைப்புபணியின் அவசியமும், அதனால் கிடைக்கும் நன்மைகளும்" எனும் தலைப்பில் கொள்கை விளக்கமும், அழைப்புப்பணி செய்யவேண்டிய அவசியம் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.
கலந்துகொண்ட சகோதர்கள் அறிவொளி நகர் பகுதியில் இன்ஷாஅல்லாஹ்
இனி வீரியமாக அழைப்புப்பணியை செயல்படுத்த ஆர்வமாக வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
Friday, January 21, 2022
யாஸீன் பாபு நகர் கிளை மாணவரணி சந்திப்பு 21012022
அவினாசி கிளை பொதுக்குழு 21/01/2022
மங்கலம் கிளை சந்திப்பு 20/01/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்
மாவட்ட நிர்வாகம் சார்பில் மங்கலம் கிளை சந்திப்பு 20/01/2022 அன்று மங்கலம் கிளை மர்கஸில் மாவட்டத் செயலாளர்
யாசர் அராபத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ், முன்னிலையில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மர்கஸ் கட்டுமானப்
பணிகள்,மற்றும்
தேவைகள், கோரிக்கைகள்
குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய
சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த, அருகில் உள்ள கிளைகளை
ஒருங்கிணைத்து நிர்வாகிகளுக்கான தர்பியாவை சிறப்பாக நடத்த ஆலோசனைகள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Thursday, January 20, 2022
காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு 19/01/2022
Wednesday, January 19, 2022
அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியக பெற்றோர் சந்திப்பு 19.01.2022
கல்லூரி முதல்வர் சகோ M.I.சுலைமான் அவர்கள்
கல்லூரியின் செயல்பாடுகள் பற்றியும், மாணவிகளின் கல்வி தரம் மற்றும் பெற்றோர்
நடந்து கொள்ளவேண்டிய வழிமுறைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்வியக
பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் கல்லூரி நிர்வாக ரீதியான
கருத்துக்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
இதில் ஆர்வமாக பல மாணவிகளின் பெற்றோர்கள்
கலந்து கொண்டு, மாணவிகளின் கல்வி
மேம்பாடுகளுக்கு ஒத்துழைக்கவும், கல்லூரி மேம்பாடு சம்பந்தமான
பல்வேறு ஆலோசனை களையும் பகிர்ந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.