Pages
Thursday, March 24, 2022
அறிவொளி நகர் கிளை சந்திப்பு_ 23/03.2022
ஒருங்கிணைந்த கிளைகள் ஆலோசனைக் கூட்டம் - 4_ M.S.நகர் _ 23/03/2022
மாவட்ட நிர்வாககுழு கூட்டம்_24032022
Wednesday, March 23, 2022
ஒருங்கிணைந்த கிளைகள் ஆலோசனைக் கூட்டம் - 3_ உடுமலை _ 23/03/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 23-03-2022 அன்று மாலை 7 மணிமுதல் 7:35 மணி வரை மாவட்ட மர்கஸில்
மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில்,
1) உடுமலை நகர
கிளை
2) சாதிக் நகர்
கிளை
3) ஆண்டிய
கவுண்டனூர் கிளை
4) மடத்துக்குளம் கிளை
ஆகிய 4 கிளைகளை
ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத், மாவட்ட மாணவர்
அணி செயலாளர் தன்வீர், மாவட்ட தொண்டரணி செயலாளர் சுலைமான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் தற்போது
கோடை வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் கிளைகள்
தோறும் வாய்ப்புள்ள இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து குடிதண்ணீர், நீர்மோர்
பொதுமக்களுக்கு வழங்க ஆலோசணை வழங்கப்பட்டது.
எதிர் வரும் ரமலான் மாத
செயல்பாடுகளில் ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு பயண்படும் அரிசி மளிகை
சாமான்கள் கொண்ட கிட் வழங்கி சமுதாயத்தில் ஏழை குடும்பங்களும் ரமலான்
மாதத்தில் மன மகிழ்வுடன் வாழ செயல்திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சமூக
நல்லிணக்கத்தை அடிப்படையாக வைத்து செயல்படும் அமைப்பு என்பதையும்,
ஒருக்காலத்திலும் வன்முறைக்கு
ஆதரவாக செயல்பட மாட்டோம் என்பதையும் கிளை நிர்வாகிகள் கவனத்தில் கொண்டு பொது
மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என ஆலோசணை வழங்கி,
ஹிஜாப் தீர்ப்பு உள்ளிட்ட அநீதிக்கு
எதிரான நமது போராட்டங்களை எவ்வாறு அணைத்து சமுதாய மக்களுக்கும் நலன் ஏற்படும் வகையிலும், அரசுதுறைகளின்
கவனத்தை பெரும் வகையில் அமைத்து
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், உரிமைகளை
வென்றெடுப்பதற்கு இறைவனின் உதவியுடன் இறைதூதரின் வழிகாட்டுதல்களை மீறாமல், போராடுவது, செயல்படுவது
என்றும், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
ஒருங்கிணைந்த கிளைகள் ஆலோசனைக் கூட்டம் - 2 _ கோம்பைத்தோட்டம் _ 23/03/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 23-03-2022 அன்று காலை 7 மணிமுதல் 8 மணி வரை மாவட்ட மர்கஸில்
மாவட்ட தலைவர்
சிக்கந்தர் தலைமையில்,
1) கோம்பை தோட்டம் கிளை
2) பெரியதோட்டம் கிளை
3) செரங்காடு கிளை
4) வெங்கடேஷ்வரா நகர் கிளை
5) VSA நகர் கிளை
6) ஹவுசிங்யூனிட் கிளை
7) யாஸீன்பாபு நகர் கிளை
8) திருநகர் கிளை
9) பெரியகடை வீதி கிளை
ஆகிய 9 கிளைகளை ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட துணைச் செயலாளர் ஹனிபா, மாவட்ட துணைச்
செயலாளர் ரபீக், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc.,
ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால்
பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் கிளைகள் தோறும் வாய்ப்புள்ள
இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து குடிதண்ணீர், நீர்மோர் பொதுமக்களுக்கு வழங்க ஆலோசணை
வழங்கப்பட்டது.
எதிர் வரும்
ரமலான் மாத செயல்பாடுகளில் ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு பயண்படும் அரிசி
மளிகை சாமான்கள் கொண்ட கிட் வழங்கி சமுதாயத்தில் ஏழை குடும்பங்களும் ரமலான் மாதத்தில் மன மகிழ்வுடன் வாழ
செயல்திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் சமூக நல்லிணக்கத்தை அடிப்படையாக வைத்து செயல்படும் அமைப்பு
என்பதையும்,
ஒருக்காலத்திலும்
வன்முறைக்கு ஆதரவாக செயல்பட மாட்டோம் என்பதையும் கிளை நிர்வாகிகள் கவனத்தில்
கொண்டு பொது மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என ஆலோசணை வழங்கி,
ஹிஜாப் தீர்ப்பு
உள்ளிட்ட அநீதிக்கு எதிரான நமது போராட்டங்களை எவ்வாறு அணைத்து சமுதாய
மக்களுக்கும் நலன் ஏற்படும் வகையிலும், அரசுதுறைகளின்
கவனத்தை பெரும் வகையில் அமைத்து
உணர்ச்சிகளுக்கு
அடிமையாகாமல், உரிமைகளை வென்றெடுப்பதற்கு இறைவனின் உதவியுடன்
இறைதூதரின் வழிகாட்டுதல்களை மீறாமல்,
போராடுவது, செயல்படுவது என்றும், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
ஒருங்கிணைந்த கிளைகள் ஆலோசனைக் கூட்டம் - 1 _ மங்கலம் _ 22/032022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 22-03-2022 அன்று இரவு 9 மணிமுதல் 9.40 மணி வரை மங்கலம் கிளை மர்கஸில்
மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்,
1) மங்கலம் கிளை
2) இந்தியன் நகர் கிளை
3) வடுகன்காளிபாளையம் கிளை
4) R.P நகர் கிளை
5) சின்னவர் தோட்டம் கிளை
6) அவினாசி கிளை
7) பல்லடம் கிளை
8) அறிவொளி நகர் கிளை
ஆகிய 8 கிளைகளை ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட செயலாளர் யாஸர் அராபத், மாவட்ட துணைச் செயலாளர் நூர்தீன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் கிளைகள் தோறும் வாய்ப்புள்ள இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து குடிதண்ணீர், நீர்மோர் பொதுமக்களுக்கு வழங்க ஆலோசணை வழங்கப்பட்டது.
எதிர் வரும் ரமலான் மாத செயல்பாடுகளில் ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு பயண்படும் அரிசி மளிகை சாமான்கள் கொண்ட கிட் வழங்கி சமுதாயத்தில் ஏழை குடும்பங்களும் ரமலான் மாதத்தில் மன மகிழ்வுடன் வாழ செயல்திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சமூக நல்லிணக்கத்தை அடிப்படையாக வைத்து செயல்படும் அமைப்பு என்பதையும்,
ஒருக்காலத்திலும் வன்முறைக்கு ஆதரவாக செயல்பட மாட்டோம் என்பதையும் கிளை நிர்வாகிகள் கவனத்தில் கொண்டு பொது மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என ஆலோசணை வழங்கி,
ஹிஜாப் தீர்ப்பு உள்ளிட்ட அநீதிக்கு எதிரான நமது போராட்டங்களை எவ்வாறு அணைத்து சமுதாய மக்களுக்கும் நலன் ஏற்படும் வகையிலும், அரசுதுறைகளின் கவனத்தை பெரும் வகையில் அமைத்து
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், உரிமைகளை வென்றெடுப்பதற்கு இறைவனின் உதவியுடன் இறைதூதரின் வழிகாட்டுதல்களை மீறாமல், போராடுவது, செயல்படுவது என்றும், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Sunday, March 20, 2022
கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்குழு _20/03/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்குழு மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,
மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் , மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc.,அவர்கள் முன்னிலையில் மாவட்ட மர்கஸில் 20/03/2022 அன்று காலை 10:00 மணி முதல் நடைபெற்றது.
இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள், வரவு செலவு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.
தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வு நடைபெற்றது.
அதில் தேர்வு செய்யப்பட்ட புதிய கிளை நிர்வாககுழு
தலைவர்: பாபு 9043832610
செயலாளர்: சித்தீக் 9791972987
பொருளாளர்: முஸ்தபா 7200466779
துணைத் தலைவர் : அப்பாஸ் 86681 03175
துணைச் செயலாளர் : வஹாப் 7010608060
தேர்வு செய்யப்பட கிளை நிர்வாகத்திற்கு வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை
வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
பெரிய கடை வீதி கிளை _ திருப்பூர் மாவட்ட 32ஆவது புதிய கிளை துவக்கம் 19/03/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணை செயலாளர் ஹனீபா, மாவட்ட துணை செயலாளர் ரபீக், மற்றும்
மாவட்ட வர்த்தகரணி அப்துல்லாஹ் MISc.,அவர்கள் முன்னிலையில் மாவட்ட மர்கஸில் 20/03/2022 அன்று காலை திருப்பூர் மாவட்ட 32ஆவது புதிய கிளை பெரிய கடை வீதி கிளை
துவக்கம் நடைபெற்றது.
அதில் பெரிய கடை வீதி
கிளை
தலைவர்: ரஹ்மத்துல்லாஹ் பாகவி (9843778600)
செயலாளர்: பசீர் (9944841263)
பொருளாளர்: அப்பாஸ் (6382081236) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு,
கிளை பகுதியில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக
செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.



.jpeg)


.jpeg)