தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 24/04/2022 அன்று மாலை 1:30 மணிக்கு காமராஜ் நகர் கிளை சந்திப்பு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில் நடைபெற்றது.
காமராஜ் நகர் கிளை நிர்வாகம் சார்பில் செயல்படுத்திய பணிகள் பற்றி கேட்டறிந்து,
இனி வருங்காலத்தில்
செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் கிளையின் கோரிக்கைகள் பற்றியும் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அதில் தனிநபர் தாவா, மக்தப் மதரசா ஆரம்பம் செய்வது, ரமலான் பித்ரா, பெருநாள்
தொழுகை, மற்றும் சமுதாய சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு
ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்



