தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை பொதுக்குழு
மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர் ரபீக் முன்னிலையில் 14/07/2022 அன்று கிளை
மர்கசில் நடைபெற்றது
கிளையின் செயல்பட்டு அறிக்கை, வரவு செலவு விபரம் தாக்கல் செய்து கீழ்க்கண்ட
புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது
தலைவர்: நூருல் ஹுதா 9994666979
செயலாளர்: ஜெய்லாபுதீன் 9600076591
பொருளாளர்: சுல்தான் 7092440650
துணைத்தலைவர்: தாஜ்தீன் 9994428175
துணைச்செயலாளர்: ரஃபீக் 9842396498
அல்ஹம்துலில்லாஹ்
