தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 17/12/2019 அன்று திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்.பீஸ்மன் அவர்களின் அவசர சிகிட்சைக்காக, ரேவதி மருத்துவமனையில் A+tve இரத்தம் ஒரு யூனிட், சகோதரர்.ஜெயராம் அவர்கள் மூலம் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment