Pages

Saturday, January 25, 2020

குடியுரிமை சட்டதிருத்த கண்டன பொதுக்கூட்டம் - மங்கலம் கிளை














தமிழ்நாடு தவ்ஹீத்  திருப்பூர் மாவட்டம்   மங்கலம் கிளை சார்பில்  24-1-2020 அன்று  குடியுரிமை சட்டதிருத்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. 















அதில் சிறப்புரையாக  மாநில துணை பொதுச்செயலாளர்  அப்துல் கரீம் அவர்கள்  இந்தியா 2020ல் வல்லரசு ஆகுமா? என்ற தலைப்பிலும்  மற்றும் 












மாநில பேச்சாளர் கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "நீங்களும் அகதிகள் தான்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.











இப்பொதுக்கூட்டதில் ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.




அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment