بسم الله الرحمن الرحيم
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, திருப்பூர் கோம்பைத்தோட்டம்
மஸ்ஜிதுர்ரஹ்மான் (மாவட்ட மர்கஸ்) ல் ஆலிமா பயிற்சி வகுப்பு
*அல்கைராத் பெண்கள்
இஸ்லாமிய கல்வியகம்*
இன்ஷாஅல்லாஹ் 22/01/2020 அன்று முதல் துவங்கப்படவுள்ளது என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் முதலாவதாக மூன்று மாத (தீனியாத்) பயிற்சி வகுப்புடன் தினசரி
கல்லூரி ஆரம்பம் செய்யப்படவுள்ளது.
திருக்குர்ஆன் சரளமாக ஓதத்தெரிந்த, ஓதத் தெரியாத, எட்டாம் வகுப்பு படித்த, திருமணமான, திருமணமாகாத அனைத்து மகளிர்களும் இந்த
வகுப்பில் சேர்ந்து பயிலலாம்.
தினசரி காலை 9:30 முதல் மாலை 4:00 வரையும், பிரதி வாரம் ஞாயிறு அன்று
விடுமுறையுடன் வகுப்புகள் நடைபெறும்.
இந்த வகுப்பில் சேர்ந்து படிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற
உடனடியாக மாவட்ட மர்கஸ் அலுவலகத்தில் சகோ.இம்ரான் (மாவட்ட மாணவரணி செயலாளர் 6369634750)
அவர்களிடம் பெயர்பதிவு செய்து
கொள்ளவும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஜாகிர் அப்பாஸ்,
மாவட்ட செயலாளர்,
திருப்பூர் மாவட்டம்.
9171114161,
9150030398

No comments:
Post a Comment