Pages

Wednesday, March 04, 2020

இரத்ததானம்

#இரத்ததானம்
#திருப்பூர்
#MSநகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 03/03/2020 அன்று வளர்மதி என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்

O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர்  சிராஜ் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment