Pages

Thursday, July 16, 2020

திருப்பூர் மாவட்ட காவல் ஆணையரிடம் TNTJ புகார் மனு

திருப்பூர் மாவட்ட காவல் ஆணையரிடம் TNTJ புகார் மனு திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் அளித்தனர்

நபி(ஸல்)அவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் கார்ட்டூன் வரைந்த சமூக விரோதி வர்மாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும், சமூக விரோதி வர்மாவிற்கு உதவிய கலவரக்காரர்களை பிடித்து சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய புகார் மனுவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணை செயலாளர் சேக் பரீத், சித்தீக் மற்றும் மாணவரணி செயலாளர் இம்ரான் ஆகியோர்

16/7/2020 அன்று திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர் திரு. கார்த்திகேயன் அவர்களிடம் நேரில் புகார் மனு அளித்தனர்.

அமைதி பூங்கா தமிழகத்தின் அமைதியை மதகலவரத்தின் மூலம் சீர்குலைக்க முயலும் சதிகாரர்களின் சூழ்ச்சியை சாதி, மதம் கடந்து தமிழக மக்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிப்போம்

No comments:

Post a Comment