தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-3-2021 அன்று
“அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்)” பிரச்சார செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக நபி ஸல் அவர்களுடைய உன்னத வாழ்க்கை மற்றும் போதனைகளை பிறமத மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் *இலவச புத்தக ஸ்டால் சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டி ஆகிய இரண்டு பகுதிகளில்* அமைக்கப்பட்டது.
இதில் அதிகமான பிறமத மக்கள் ஆர்வத்துடன் புத்தக ஸ்டாலுக்கு வருகை தந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை குறித்து விளக்கம் வழங்கி " *மனிதகுல முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்) " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிப்பாக* வழங்கப்பட்டது.
இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் ஆகிய தலைப்புகளிலும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மொத்தம் மனிதகுல முன்மாதிரி முஹம்மது நபி ( ஸல்) புத்தகம்* = 37 நபர்களுக்கும்
மற்ற தலைப்புகளில் 15 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment