தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை மர்கஸ் இடம் வகைக்காக, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் முழுவதும் உள்ள கிளைகளில் 10092021வெள்ளி அன்றைய ஜும்ஆ வசூல் செய்து கொள்ள அனுமதி வழங்கி இருந்தனர்.
இதில் எவ்வாறெல்லாம் மக்களிடம் அனுப்பர்பாளையம் கிளை நிலவரங்களை எடுத்து சொல்லி வசூல் செய்வது
என்பது பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment