தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 18/09/2021 அன்று திருப்பூர் பகுதி சார்ந்த பரமேஸ்வரி சகோதரியின் அவர்களுக்கு அவசர சிகிச்சைக்காக . அரசு மருத்துவமனையில் B+tve ஒரு யூனிட் இரத்தம் சகோதரர் அபுத்தாகிர் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment