Pages

Thursday, October 07, 2021

அவசரஇரத்ததானம் - தாராபுரம் _07102021


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  7/10/21 வியாழக்கிழமை அன்று ஆசிக் என்ற சகோதரர் மூலம்  *B+ ஒரு யூனிட் அப்துல் சலாம் என்ற சகோதரருக்கு கோயம்புத்தூர் PSG ஹாஸ்பிட்டலில் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment