Pages

Sunday, October 17, 2021

கிளை சந்திப்பு (25) 17102021 - படையப்பா நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக,  17/10/2021அன்று காலை படையப்பா நகர் கிளை சந்திப்பு




மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் காஜா பாய், மாவட்ட தொண்டரணி ஜெய்லானி அவர்கள் முன்னிலையில்   படையப்பா நகர் கிளை மர்கஸில் நடைபெற்றது.


கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்இனி செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

 

கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்  கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment