தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக
மாவட்ட மாணவரணி சந்திப்பு நிகழ்ச்சி 31-10-2021 ஞாயிறு அன்று காலை 7 மணிக்கு சின்னவர்தோட்டம் கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர், மாவட்ட செயலாளர் யாஸர் அரபாத் மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
1) மங்கலம் கிளை
2) இந்தியன் நகர் கிளை
3) சின்னவர் தோட்டம் கிளை
4) RP நகர் கிளை
5) வடுகன்காளிபாளையம் கிளை
6) பல்லடம் கிளை
ஆகிய கிளைகளின் மாணவரணி பொறுப்பாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் மாணவரணி அமைப்பதன் முக்கியத்துவமும் பலன்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
சகோ.பாதுஷா அவர்கள் கல்வி வேலை வாய்ப்பில் சமுதாயத்தை முன்னேற்ற நமது பங்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்
சகோ. சிக்கந்தர் அவர்கள் கிளை நிர்வாகங்கள் மாணவரணி பணிகளில் முக்கியத்துவம் வழங்குவது குறித்து மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கிளைகளின் மாணவரணி சார்பாக கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெறப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment