தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 09.10.21 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், கிளை மர்கஸ் அமைக்க வழிகாட்டுதல் மற்றும் இனி செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
மேலும் மர்கஸ் மராமத்துப்பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment