தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்லடம் அறிவொளி நகர் தாவா சந்திப்பு 29/12/2021 அன்று
மாவட்ட தலைவர் சகோதரர் சிக்கந்தர் அவர்கள்
தலைமையில், மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்
நடைபெற்றது.
அறிவொளி நகர் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தமது
பகுதியில் முஸ்லிம் மக்கள் சத்திய
மார்க்கத்தை அறியாமலும், பல்வேறு அனாச்சாரங்களில் மூழ்கி வழிகேட்டில் செல்வதாகவும்,
தமது பகுதியில் மார்க்க விழிப்புணர்வு தாவா பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று
மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
அதனை நேரில் கேட்டறிந்து, தாவா பணிகள்
சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த வழிகாட்டுதல்கள் ஆலோசனைகள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment