Pages

Thursday, December 09, 2021

மடத்துக்குளம் கிளை சந்திப்பு 8122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மடத்துக்குளம் கிளை சந்திப்பு

8/12/2021 அன்று மாவட்ட துணைச்செயலாளர்  சகோதரர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 


கிளை சார்பில் இயங்கிவரும் மர்கஸ் அலுவலகம் வசதிகள் குறைவாக உள்ளதால்,  பொதுமக்களுக்கு அதிக வசதிகள் உள்ள கிளை சார்பில் முடிவு செய்த புதிய இடத்தை மாவட்ட நிர்வாகம் சார்பில் பார்வையிட்டு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment