Pages

Friday, September 10, 2021

அனுப்பர்பாளையம் கிளை உதவிக்கு ஆலோசனை 10092021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்அனுப்பர்பாளையம் கிளை மர்கஸ் இடம் வகைக்காக, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் முழுவதும் உள்ள கிளைகளில் 10092021வெள்ளி அன்றைய   ஜும்ஆ வசூல் செய்து கொள்ள அனுமதி வழங்கி இருந்தனர்.



அந்த வசூலை எடுப்பதற்காக திருப்பூர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட தாயிக்கள்
, அனுப்பர்பாளையம் கிளை நிர்வாகிகள் இணைந்து  10092021 வெள்ளி   அன்று  செங்கல்பட்டு மேற்கு, மாவட்டம்  தாம்பரம் சென்று   தாம்பரம் கிளை மர்கஸில்   மாவட்ட  செயலாளர்  ஜாகீர் அப்பாஸ் அவர்கள்   தலைமையில் ஆலோசனை நடத்தினார்கள்.

 

 



இதில் எவ்வாறெல்லாம் மக்களிடம் அனுப்பர்பாளையம்  கிளை நிலவரங்களை எடுத்து சொல்லி வசூல் செய்வது என்பது பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கினார்கள்.  


அல்ஹம்துலில்லாஹ்

 

Wednesday, September 08, 2021

வடுகன்காளி பாளையம் கிளை சந்திப்பு 08:09:2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாகவடுகன்காளி பாளையம்  கிளை சந்திப்பு 08:09:2021 புதன்கிழமை அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு    மாவட்ட செயலாளர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 


 

கிளை சார்பில் நடைபெற்ற தாவா, சமூக சேவைப் பணிகள்,   உறுப்பினர்கள் ஒத்துழைப்பு பற்றியும், இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

 

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்.

 

Tuesday, September 07, 2021

VSA நகர் கிளை பொதுக்குழு 07/09/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  VSA நகர் கிளை பொதுக்குழு   07/09/2021 ஞாயிறு அன்று பஜ்ர்க்கு பிறகு மாவட்ட துணைச் செயலாளர் ஹனீபா பாய் அவர்கள்  தலைமையில், மாவட்ட பேச்சாளர் பசீர் அலி அவர்கள்  முன்னிலையில் நடைபெற்றது




இதில் கிளை செயல்பாடுகள் கேட்டறிந்து, வரவு செலவு வாசிக்கப்பட்டு    நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.


தலைவர் :  மீர்ஹுசைன் 8300643327

செயலாளர் : சையது இப்ராகிம் 9842650877 

பொருளாளர் :  பாபு 9171888900 

துணைத்தலைவர் : முஹம்மது யூசுப் 9944503074

துணைச்செயலாளர்: அஸதுல்லாஹ் 9344428516

மருத்துவரணி : ரஜாக் 9655825658 

தொண்டரணி : அஜினப் 9843335404

 

ஆகியோர் கொண்ட  கிளை நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

 

 மாவட்ட நிர்வாகம் சார்பில் வருங்கால தாவா பணிகள் பற்றியும் நிர்வாக  பணிகளை சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

Monday, September 06, 2021

யாசின் பாபு நகர் கிளை நிர்வாக சீரமைப்பு 05/09/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  யாசின் பாபு நகர் கிளை நிர்வாக சீரமைப்பு  05/09/2021 ஞாயிறு அன்று அஸர்க்கு பிறகு மாவட்ட துணைச் செயலாளர் ஷேக்பரீத் அவர்கள்  தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ஹனீபா பாய் முன்னிலையில் நடைபெற்றது

 




இதில் கிளை செயல்பாடுகள் கேட்டறிந்து  தேவையுள்ள நிர்வாகிகள் தேர்வு நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.

  

தலைவர் :  ஜான் பாஷா 9965222227 

செயலாளர் : சுலைமான் 9080023237 

பொருளாளர் :  முஸ்தபா 7558148672 

துணைத்தலைவர் : அக்பர் 9943715508

துணைச்செயலாளர்: சாதிக் 8925357428

மருத்துவரணி : இம்ரான் : 9600634461

 

ஆகியோர் கொண்ட  கிளை நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.


 மாவட்ட நிர்வாகம் சார்பில் வருங்கால தாவா பணிகள் பற்றியும் நிர்வாக  பணிகளை சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்