Pages

Saturday, November 06, 2021

அலங்கியம் கிளை சந்திப்பு 5112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அலங்கியம்  கிளை சந்திப்பு 05/11/2021 அன்று தாராபுரம்  கிளை மர்கஸில் மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் அவர்கள் தலைமையில் மாவட்ட வர்த்தகரணி  செயலாளர் அப்துல்லாஹ் MISc., அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

தாராபுரம் கிளை சந்திப்பு 5112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாராபுரம்  கிளை சந்திப்பு 05/11/2021 அன்று தாராபுரம்  கிளை மர்கஸில் மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் அவர்கள் தலைமையில் மாவட்ட வர்த்தகரணி  செயலாளர் அப்துல்லாஹ் MISc., அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

 


 

கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

தாராபுரம் கிளை மர்கஸ் கட்டுமானப்பணி பார்வை 5112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாராபுரம் கிளை மர்கஸ் கட்டுமானப்பணி பார்வை  05/11/2021  மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் அவர்கள் தலைமையில் மாவட்ட வர்த்தகரணி  செயலாளர் அப்துல்லாஹ் MISc., அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

 


 

மர்கஸ் கட்டுமானப்பணியில் இதுவரை    நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, November 05, 2021

உதவிகள் அனுப்ப

بسم الله الرحمن الرحيم

 

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளுக்கு,

 

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்

 

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகம்  சார்பில் நடைபெறும்  *அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம்*,  சலுகை கட்டண *ஆம்புலன்ஸ் சேவை*,  மற்றும் அனைத்து *தாவா பணிகளுக்கும்* உங்களின் பங்களிப்பை பொருளாதாரத்தை நன்கொடைகளை அனுப்ப :

 

திருப்பூர் மாவட்ட வங்கி கணக்கு விபரம்

 A/c. NO: 6772572602

 IFS CODE:  IDIB000K260

Name : TAMILNADU THOWHEED JAMATH TIRUPUR DIST

Bank: INDIAN BANK ,  KANGAYAM ROAD BRANCH


*Google Pay, paytm Mobile Number:*  +917094465552

 






பணம் அனுப்பிய பிறகு  +919843086807  என்ற வாட்சப் எண்ணுக்கு தகவல் தரவும் 


: TNTJ மாவட்ட நிர்வாகம்

திருப்பூர் மாவட்டம்

7094465550

 9345456363

7094465552

Wednesday, November 03, 2021

அவசர ரத்ததானம்_ உடுமலை _ 3112021

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக    சகோதரர் தேவா அவர்களின் அவசர சிகிச்சைக்காக. 3-11-21 அன்று O+ வகை  1 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

அவசர ரத்ததானம்_ VSAநகர் _ 3112021

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக    சகோதரி  ஜெமீலா அவர்களின் அவசர சிகிச்சைக்காக. 3-11-21 அன்று  B+ வகை  1 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.

அவசர ரத்ததானம்_ MSநகர் _

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M S நகர் கிளை சார்பாக   நமது பகுதியை சார்ந்த சகோதரி  நஸ்ரின் (25) அவர்களின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர்  ஆதார் மருத்துவமனையில். 2-11-21 அன்று  சகோ உசேன் பாய் அவர்களால் O+ வகை  1 யூனிட் இரத்ததானம் கொடுக்க பட்டது...

Monday, November 01, 2021

அவசர இரத்ததானம் _VSA நகர்_ 1112021

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.S.A நகர் கிளை சார்பாக 01/11/2021 அன்று திருப்பூர் GHல் சிகிச்சை பெறும் சகோதரி வெண்ணிலா அவர்களுக்கு நமது சகோதரர் முலமாக அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது


அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, October 31, 2021

மாவட்ட மாணவரணி சந்திப்பு (4) _கோம்பைத்தோட்டம் _ 31102021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட மாணவரணி சந்திப்பு (4) நிகழ்ச்சி





31-10-2021 ஞாயிறு அன்று மதியம் 1:30 மணிக்கு  மாவட்ட மர்கஸ் வளாகத்தில்   மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷா தலைமையில்  மாவட்ட  வர்த்தகரணி அப்துல்லாஹ் MISc., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது



இதில் 1) கோம்பைதோட்டம்  கிளை 

2)பெரியதோட்டம் கிளை

3) யாஸீன்பாபு நகர் கிளை


ஆகிய  கிளைகளின் மாணவரணி பொறுப்பாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்வில்  


மாணவரணி பணிகளில் முக்கியத்துவம் வழங்குவது குறித்தும் மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கி

 கல்வி வேலைவாய்ப்பில் சமுதாயத்தை முன்னேற்ற நமது பங்கு பற்றியும் 

மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் வழங்கி ஆர்வமூட்டப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாணவரணி சந்திப்பு (3) _ S.V காலனி கிளை - 31102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட மாணவரணி சந்திப்பு நிகழ்ச்சி




31-10-2021 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு  S.V காலனி கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் பாய், தலைமையில்  மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷா மற்றும் மாவட்ட  மருத்துவரணி  அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது



இதில்  1) அனுப்பர்பாளையம்  கிளை 

2) SV காலணி கிளை

3) M.S நகர்  கிளை

4) ஆத்துபாளையம் கிளை 

5) குமரன் காலனி கிளை 


ஆகிய  கிளைகளின் மாணவரணி பொறுப்பாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்வில்  


சகோ. சிக்கந்தர் அவர்கள் கிளை நிர்வாகங்கள்  மாணவரணி பணிகளில் முக்கியத்துவம் வழங்குவது குறித்தும் மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்கள்


சகோ.பாதுஷா அவர்கள் கல்வி வேலைவாய்ப்பில் சமுதாயத்தை முன்னேற்ற நமது பங்கு என்ற தலைப்பில் விளக்கம் வழங்கி உரை நிகழ்த்தினர் 

கிளைகளின் மாணவரணி சார்பாக  கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெறப்பட்டது. 


அல்ஹம்துலில்லாஹ்

மாணவரணி_சந்திப்பு (2) _ சின்னவர்தோட்டம் கிளை_ 31102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக

மாவட்ட மாணவரணி சந்திப்பு நிகழ்ச்சி 31-10-2021 ஞாயிறு அன்று காலை 7 மணிக்கு சின்னவர்தோட்டம் கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர், மாவட்ட செயலாளர் யாஸர் அரபாத் மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.


1) மங்கலம் கிளை
2) இந்தியன் நகர் கிளை
3) சின்னவர் தோட்டம் கிளை
4) RP நகர் கிளை
5) வடுகன்காளிபாளையம் கிளை
6) பல்லடம் கிளை
ஆகிய கிளைகளின் மாணவரணி பொறுப்பாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் மாணவரணி அமைப்பதன் முக்கியத்துவமும் பலன்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
சகோ.பாதுஷா அவர்கள் கல்வி வேலை வாய்ப்பில் சமுதாயத்தை முன்னேற்ற நமது பங்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்
சகோ. சிக்கந்தர் அவர்கள் கிளை நிர்வாகங்கள் மாணவரணி பணிகளில் முக்கியத்துவம் வழங்குவது குறித்து மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கிளைகளின் மாணவரணி சார்பாக கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெறப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.