Pages

Wednesday, January 05, 2022

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 05/01/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு  05/01/2022 அன்று  பஜ்ருக்கு பிறகு அனுப்பர்பாளையம்  கிளை மர்கஸில் 

மாவட்ட தலைவர் சகோதரர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும்  மாவட்ட துணை செயலாளர் காஜா  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 


 

கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  மக்தப் மதரசா துவங்குவது, மர்கஸ் கடன் தீர்ப்பது, பொதுக்குழு நடத்தி நிர்வாக சீரமைப்பு செய்வது மற்றும்    வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment