தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, சாதிக் நகர் கிளைப் பொதுக்குழு
உடுமலை கிளை மர்கசில் 14.01.2022 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பின் மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில்
மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர் அப்துர்ரஷீது, வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கிளையின் செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு விபரங்களை கிளை நிர்வாகம் சார்பில் சமர்பித்தனர்.
தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வுக்கு கிளை பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்கள்
தேர்வு செய்யப்பட்ட சாதிக் நகர் கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்
தலைவர் :
முஹம்மது அலி ஜின்னா
9080067801
செயலாளர் :
V.A.ஜாபர் அலி
9865406769
பொருளாளர்: அப்துல்லாஹ்
8220558952
துணைத் தலைவர் :
சாதிக் அலி
6369993956
துணை செயலாளர்: ரியாஸுதீன்
8608138229
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் கலந்து கொண்ட கிளை மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment