கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மக்தப் மதரசா
பணிகள், மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
மேலும் வருங்காலத்தில் திருக்குர்ஆன் தமிழாக்கம்
வேண்டுமா? எனும் போஸ்டர் ஒட்டி பொதுமக்களிடம் இஸ்லாம் பற்றிய தாவா பணிகள், கபசுப
குடிநீர் வினியோகம், உட்பட சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்
ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment