தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தாராபுரம் கிளை தணிக்கை 08/03/2022 அன்று தாராபுரம் கிளை மர்கஸில், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில்,
மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர் நூர்தீன் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் தாராபுரம் கிளை மர்கஸ் கட்டுமாணப்பணி உட்பட பல்வேறு தாவா சமுதாய பணிகளை செய்த வகை பொருளாதார வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தணிக்கை செய்யப்பட்டது.
பொதுமக்கள் நம்பிக்கையுடன் நம்பி ஒப்படைத்த பொருளாதாரங்களை உரியமுறையில் பயண்படுத்தவும்,
சிறப்பான முறையில் வரவு செலவு கணக்கு விபரங்களை பராமரிக்கவும்
வருங்காலத்தில் பொருளாதார கணக்கு விபரங்களை இலகுவாகவும், சிறப்பாகவும் பராமரிக்க கூடுதல் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
கிளை மர்கஸ் கட்டுமாணப்பணிகளை விரைவாக முடிக்கவும்,
கிளை மக்தப் மதரஸாவை உடனடியாக துவங்கவும்,
தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment