Pages

Monday, October 17, 2022

திருப்பூர் மாவட்ட பொதுக்குழு 16/10/2022






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு 16/10/2022 அன்று காலை 10:30 மணிக்கு திருப்பூர் ரோஜா மஹாலில்






மாநில பொருளாளர். சகோ. காஞ்சி இப்ராஹிம் தலைமையில்,
மாநிலச் செயலாளர் சகோ. அன்சாரி அவர்கள் முன்னிலையில் துவங்கி நடைபெற்றது.







ஆரம்பமாக மாநில பொருளாளர். சகோ. காஞ்சி இப்ராஹிம் அவர்கள் இறையச்சத்துடன் நமது செயல்பாடுகளை தொடருவோம் என அறிவுரை வழங்கினார்கள்.



தொடர்ந்து
மாவட்ட செயலாளர் சகோ. யாஸர் அரபாத் அவர்கள் செயல்பாட்டு அறிக்கை வாசித்தார்.


மாவட்ட பொருளாளர் சகோ. அப்துல்ரஹ்மான் அவர்கள் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.




மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள்
கிளைகளின் தாவா மற்றும் சமுதாய சேவை செயல்பாடு
மதிப்பீடு விவரங்களை பட்டியலிட்டார்கள்.


மாவட்ட மாநில நிர்வாகிகள்
சிறப்பாக செயல்பட்ட கிளை நிர்வாகங்களுக்கு,
தாவா, சமுதாய பணிகளை சிறப்பாக செயல்படுத்திய அடிப்படையில் பரிசுகள் மற்றும் ஷீல்டுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.
தொடர்ந்து புதிய நிர்வாக நிர்வாக தேர்வு நடைபெற்றது ..
பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள்



தலைவர் :
நூர்தீன் 8973374411

செயலாளர் :
யாஸர் அரபாத் 93454 56363

பொருளாளர் :
ஹனீபா 98942 10504

துணைத்தலைவர் :
ஜாஹிர் அப்பாஸ் 91711 14161

துணை செயலாளர்கள் :

1 ஜெய்லானி தாராபுரம் 9943366767

2 ஷேக்பரீத் 9150122377

3 அப்துல்லாஹ் Misc 8056553059

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



இறுதியாக மாநிலசெயலாளர். சகோதரர். அன்சாரி அவர்கள் அவர்கள் " பித்அத் ஒழிப்பு மாநாடு" அவசியம் பற்றியும்,
மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.




































































































பொதுக்குழுவை சிறப்பாக நடந்தி வைத்த இறைவனுக்கு நன்றி தெரித்து நிறைவு செய்தோம்...



அல்ஹம்துலில்லாஹ்....

No comments:

Post a Comment