Pages
Friday, April 01, 2022
மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம்_01/04/2022
பெரியகடை வீதி கிளை _ திருப்பூர் மாவட்ட 29 வது ஜும்ஆ மர்கஸ் துவக்கம் _ 01/04/2022
Wednesday, March 30, 2022
அறிவொளிநகர் கிளை சந்திப்பு 30/03/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவொளிநகர் கிளை சந்திப்பு 30/03/2022 அன்று பஜ்ருக்கு பிறகு மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் அவர்கள் முன்னிலையில், அறிவொளிநகர் கிளையில் நடைபெற்றது.
அறிவொளிநகர் கிளை சார்பில் மர்கஸ் அமைத்து ஜும்ஆ ஆரம்பிக்கவும்,
ரமலான் மாத செயல்பாடுகள் மற்றும் மக்தப் மதரசா அமைக்கவும் எடுத்த முன்னேற்பாடுகளை கேட்டறிந்து
ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
பெரியகடை வீதி கிளை நிர்வாக சந்திப்பு 29/03/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக பெரியகடை வீதி கிளை நிர்வாக சந்திப்பு 29/03/2022 அன்று இஷாவிற்கு பிறகு மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச்செயலாளர் ஹனிபா மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ரபீக், அவர்கள் முன்னிலையில், மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.
பெரியகடை வீதி கிளை சார்பில் நொய்யல் வீதியில் மர்கஸ்
அமைத்து ஜும்ஆ மீண்டும் ஆரம்பிக்கவும், ரமலான் மாத செயல்பாடுகள் மற்றும் மக்தப்
மதரசா அமைக்கவும் எடுத்த முன்னேற்பாடுகளை கேட்டறிந்து
ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
ரமலான் மாத செயல்பாடுகள், சமுதாயப் பணிகள், தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Monday, March 28, 2022
செரங்காடு கிளை பொதுக்குழு 28/03/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை பொதுக்குழு 28/03/2022 அன்று பஜ்ருக்கு பின் செரங்காடு கிளை மர்கஸில்
மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த நிர்வாக சீரமைப்பு கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு செய்து கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
செரங்காடு கிளையின் புதிய
நிர்வாக குழு விபரம்
தலைவர்: அபூதாஹிர் 7010939340
செயலாளர்: ஜெய்லாபுதீன் 9600076591
பொருளாளர்: ரஃபீக் 9842396498
துணைத்தலைவர்: ஹபீப் ராஜா 9524233786
துணைச்செயலாளர்: அப்துல் ரவூஃப் 8870881285
தேர்வு செய்யப்பட்ட புதிய
நிர்வாக குழுவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில்
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.






