பெரியதோட்டம் கிளை நிர்வாகம் சார்பில் சிறப்பாக செயல்படுத்திய பல்வேறு பணிகள் பற்றி கேட்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தி,
இனி வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
மாவட்ட துணைத் தலைவர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ரபீக், மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர்மற்றும் மாவட்ட வர்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து
கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
கிளை மர்கஸ் கட்டுமான பணிகள் பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்