Pages

Wednesday, February 19, 2020

பெண்களுக்கான பேச்சுப்பயிற்சி முகாம்


      

தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக,  திருப்பூர் அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் 19/02/2020 அன்று முதல்  பெண்களுக்கான பேச்சுப்பயிற்சி முகாம் துவங்கியது.


இஸ்லாமிய மார்க்கத்தை தூய வடிவில் பிற மக்களுக்கும் எடுத்துச் சொல்லும் தாவா பணிகளுக்காக  பெண்களுக்கான பேச்சுப்பயிற்சி முகாம்

இன்ஷாஅல்லாஹ் பிரதி வாரம் புதன்கிழமை மாலை 2:00 மணி முதல் 3:45 மணிவரை நடைபெறும் என்ற அறிவிப்பை அடுத்து 

இந்த துவக்க நிகழ்வில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment