இஸ்லாமிய மார்க்கத்தை தூய வடிவில் பிற மக்களுக்கும் எடுத்துச் சொல்லும் தாவா பணிகளுக்காக பெண்களுக்கான பேச்சுப்பயிற்சி முகாம்
இன்ஷாஅல்லாஹ் பிரதி வாரம் புதன்கிழமை மாலை 2:00 மணி முதல் 3:45 மணிவரை நடைபெறும் என்ற அறிவிப்பை அடுத்து
இந்த துவக்க நிகழ்வில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment