Saturday, February 19, 2022

பல்லடம் கிளை நிர்வாக சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

 


இதன் சிறப்பு அமர்வில் பல்லடம்  கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு

 

கிளை அலுவலகம், மர்கஸ் சீரமைப்பது,  வருங்கால தாவா பணிகள், மற்றும் நிர்வாகப்பணிகள் பற்றி ஆலோசனைகள் கேட்டனர்.

 

நிர்வாக ரீதியான தேவைகள், கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்தனர்.

 

 மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகத்தின் தேவைகள், கோரிக்கைகளுக்கு  தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும்  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

அறிவொளி நகர் கிளை நிர்வாக சந்திப்பு

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

 


இதன் சிறப்பு அமர்வில் அறிவொளி நகர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்  கலந்து கொண்டு

 

புதிதாக உருவான கிளையாக உள்ளதால், கிளை அலுவலகம், மர்கஸ் அமைப்பது,  வருங்கால தாவா பணிகள், மற்றும் நிர்வாகப்பணிகள் பற்றி ஆலோசனைகள் கேட்டனர்.


 

நிர்வாக ரீதியான தேவைகள், கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்தனர்.

 

 மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகத்தின் தேவைகள், கோரிக்கைகளுக்கு  தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும்  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Friday, February 18, 2022

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 18/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாலை 5:00 முதல் 9:00 மணி வரை மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.

இதில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிகள், பணிகள் பற்றிய குறை நிறைகள் பேசி ஆலோசித்து வருங்கால செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

மாநில தலைமை சார்பாக நடத்தப்பட்ட பொருளாளர்கள் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மாவட்ட செயற்குழு  நடத்தி 
 கிளை நிர்வாகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனைகள் கேட்டு வந்த அறிவொளி நகர் மற்றும் பல்லடம் கிளை நிர்வாகிகளுக்கு அவர்களின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு வழிகாட்டுதல்கள் 
வழங்கப்பட்டது.

கிளைகளின் பொதுக்குழு கோரிக்கைகளுக்கு பொருளாதார தணிக்கை செய்து பொதுக்குழு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த கிளைப் பொருப்பாளர்கள் தொடர்ந்து கிளைகளை கண்காணித்து ஆலோசனைகள் வழங்குவது
எனவும் முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, February 13, 2022

அறிவொளி நகர்_ திருப்பூர் மாவட்ட 31வது புதிய கிளை துவக்கம் 13/02/2022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் 31வது புதிய கிளை  அறிவொளி நகர்  கிளை 13/02/2022 அன்று துவக்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்...


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகம் சார்பில் பல்லடம் அருகில் உள்ள  அறிவொளி நகர்  பகுதியின் கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்து  13/02/2022 அன்று



திருப்பூர் மாவட்ட
 தலைவர் சிக்கந்தர் தலைமையில்,  மாவட்ட துணை செயலாளர் பல்லடம் காஜாபாய்  முன்னிலையில் நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில் 

அறிவொளி நகர்  புதிய கிளை உருவாக்கப்பட்டு,    கலந்து கொண்டவர்களால்


சகோ. பஷீர்அஹமது 8838083542

சகோ. முபாரக் அலி 9095025587


ஆகியோர் கிளையின்   பொறுப்பாளர்களாக   தேர்வு செய்யப்பட்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

 


கிளை நிர்வாகம் பற்றியும்உறுப்பினர்நிர்வாகிகளின்  பொறுப்புகள்  கடமைகள்  பற்றியும்  விளக்கம்  வழங்கி,  அறிவொளி நகர்     பகுதியில்  சிறந்தமுறையில் மக்கள் சேவையுடன் ஓரிறை கொள்கையை  எடுத்து  சொல்லும்  வழிமுறைகளை   ஆலோசனைகளாக   வழங்கினார்கள்.

    அல்ஹம்துலில்லாஹ்! 

பல்லடம் கிளை பொது மசூரா 13/02/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  பல்லடம் கிளை பொது மசூரா   13/02/2022 அன்று பல்லடம்  கிளை மர்கஸில்

 மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் காஜா பாய்  முன்னிலையில் நடைபெற்றது.

 

 கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  வருங்கால செயல்திட்டங்கள் பற்றியும்  மக்களுக்கு தெளிவு படுத்தி, கருத்துக்கள் ஆலோசனைகள் கேட்கப்பட்டது.

 

மக்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் குறித்து விளக்கம் வழங்கி

 

வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை உறுப்பினர்கள்  அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்,

 

கிளை நிர்வாகம் சார்பில் பொது மக்களை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் சிறப்பாக பணிகளை செயல்படுத்தலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

பல்லடம் கிளை சந்திப்பு 13/02/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  பல்லடம் கிளை சந்திப்பு   13/02/2022 அன்று காலை 

மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் காஜா பாய்  முன்னிலையில் பல்லடம்  கிளை மர்கஸில் நடைபெற்றது.

 

 கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்