தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.S.A நகர் கிளை சார்பாக 20/10/2021 இன்று GHல் அவசர சிகிட்சைக்காக கேட்ட O+POSITIVE இரத்தம் 2 யூனிட் அவசர_இரத்த_தானம் வழங்கப்பட்டது.
Thursday, October 21, 2021
அவசர இரத்ததானம் _VSA நகர் _ 20102021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.S.A நகர் கிளை சார்பாக 20/10/2021 இன்று GHல் அவசர சிகிட்சைக்காக கேட்ட O+POSITIVE இரத்தம் 2 யூனிட் அவசர_இரத்த_தானம் வழங்கப்பட்டது.
Tuesday, October 19, 2021
கிளைப் பொதுக்குழு (1) - பெரியதோட்டம் கிளை 18102021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, பெரியதோட்டம் கிளைப் பொதுக்குழு 18.10.2021 அன்று மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்
செயலாளர் யாசர் அரஃபாத் துணை செயலாளர் ரஃபிக் பாய் மற்றும் காஜா பாய் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அவசரஇரத்ததானம் – VSA நகர் - 18/10/2021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக 18/10/2021 அன்று சகோதரி விஜயதஸ்தனி அவர்களின் அவசர சிகிச்சைக்காக O+ வகை ரத்தம் 1 யூனிட் சகோ அவர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்
Monday, October 18, 2021
ZOOM சந்திப்பு (1) 17102021 உடுமலை, ஆண்டியகவுண்டனூர், சாதிக்நகர், மடத்துக்குளம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 17/10/2021 அன்று மாலை 7:00 மணிக்கு, உடுமலை, சாதிக்நகர், மடத்துக்குளம், ஆண்டிய கவுண்டனூர் கிளைகள் ஒருங்கிணைந்த ZOOM சந்திப்பு
கிளை பொறுப்பாளர் மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி அவர்களால் நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்களும் கலந்து கொண்டு
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், இனி செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் கேட்டறிந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கிளை நிர்வாகிகளின் கருத்துக்கள், கோரிக்கைகள் கேட்டறிந்து, உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, October 17, 2021
கிளை சந்திப்பு (28) வெங்கடேஷ்வரா நகர் கிளை17102021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 17/10/2021அன்று வெங்கடேஷ்வரா நகர் கிளை சந்திப்பு
மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஹனீபா பாய் அவர்கள் முன்னிலையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், இனி செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
கிளை சந்திப்பு (27) காங்கயம் கிளை 17102021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 17/10/2021அன்று காங்கயம் கிளை சந்திப்பு
மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட தொண்டரணி ஜெய்லானி அவர்கள் முன்னிலையில் காங்கயம் கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், இனி செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
கிளை சந்திப்பு (26) 17102021- குமரன் காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 17/10/2021அன்று காலை குமரன் காலனி கிளை சந்திப்பு
மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள்
தலைமையில், மாவட்ட துணை செயலாளர் காஜா பாய்,
மாவட்ட தொண்டரணி ஜெய்லானி அவர்கள் முன்னிலையில் குமரன் காலனி கிளை மர்கஸில்
நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், இனி செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
கிளை சந்திப்பு (25) 17102021 - படையப்பா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 17/10/2021அன்று காலை படையப்பா நகர் கிளை சந்திப்பு
மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் காஜா பாய், மாவட்ட தொண்டரணி ஜெய்லானி அவர்கள் முன்னிலையில் படையப்பா நகர் கிளை மர்கஸில் நடைபெற்றது.