Monday, October 18, 2021

ZOOM சந்திப்பு (1) 17102021 உடுமலை, ஆண்டியகவுண்டனூர், சாதிக்நகர், மடத்துக்குளம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக,  17/10/2021 அன்று மாலை 7:00 மணிக்கு, உடுமலை, சாதிக்நகர், மடத்துக்குளம், ஆண்டிய கவுண்டனூர் கிளைகள் ஒருங்கிணைந்த ZOOM சந்திப்பு



கிளை பொறுப்பாளர் மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி அவர்களால் நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்களும் கலந்து கொண்டு 

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்,  இனி செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும் கேட்டறிந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

கிளை நிர்வாகிகளின் கருத்துக்கள், கோரிக்கைகள் கேட்டறிந்து, உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்  கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment