தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, மங்கலம் கிளை சந்திப்பு
Saturday, October 09, 2021
மங்கலம் கிளை சந்திப்பு (1/4) 9102021
ஆத்துப்பாளையம் கிளை சந்திப்பு (1/3) 9102021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 09.10.21 அன்று காலை
அனுப்பர் பாளையம் கிளை சந்திப்பு (1/2) 9102021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 09.10.21 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்
திருநகர் கிளை சந்திப்பு (1/1) 9102021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, திருநகர் கிளை சந்திப்பு 08.09.21 அன்று இரவு 9:30 முதல் மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில்
கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைச் செயலாளர் ஹனீபா அவர்கள் முன்னிலையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், கிளை மர்கஸ் அமைக்க வழிகாட்டுதல் மற்றும் இனி செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (1)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (1)
Friday, October 08, 2021
இரத்ததானம் _ RP நகர் - 8102021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் R P நகர் கிளையின் சார்பாக 8/10/21 வெள்ளிகிழமை அன்று * யாசர் என்ற சகோதரர் மூலம் B+ ஒரு யூனிட் ரேவதி மருத்துவமனையில் கலா* என்ற சகோதரிக்கு அவசர தேவைக்காக வழங்கப்பட்டது.
Thursday, October 07, 2021
அவசரஇரத்ததானம் - தாராபுரம் _07102021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 7/10/21 வியாழக்கிழமை அன்று ஆசிக் என்ற சகோதரர் மூலம் *B+ ஒரு யூனிட் அப்துல் சலாம் என்ற சகோதரருக்கு கோயம்புத்தூர் PSG ஹாஸ்பிட்டலில் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
அவசர இரத்ததானம் _VSA நகர் - 6102021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக நமது பகுதியை சார்ந்த சகோதரி ராக்கம்மாள் அவர்களின் அவசர சிகிச்சைக்காக
06/10/2021 திங்கள் கிழமை அன்று O+ வகை இரத்தம்
நமது சகோதரர்களால் 1யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது...
அவசர இரத்ததானம் _VSA நகர் - 6102021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக நமது பகுதியை சார்ந்த சகோதரி சர்மிளா அவர்களின் பிரசவ அவசர சிகிச்சைக்காக
06/10/2021 திங்கள் கிழமை அன்று O+ வகை இரத்தம் நமது சகோதரர்களால் 2யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது...
Sunday, October 03, 2021
மாவட்டபொதுக்குழு 03102021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் KK அம்மன் திருமண மண்டபத்தில் மாவட்ட பொதுக்குழு

இதில் ஆரம்பமாக மாநில செயலாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
அடுத்து மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அரபாத் அவர்கள் மாவட்ட நிர்வாக மூன்றாண்டு செயல்பாட்டு அறிக்கை சமர்பித்தார்கள்
தொடர்ந்து மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார்கள்.
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செயல்பட்ட கிளைகளுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது.
கூடுதலாக மாவட்ட பேச்சாளர்களுக்கு அவர்களின் பேச்சாற்றலை மேம்படுத்த ரியாலுஸாலிஹீன் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிர்வாக தேர்வை மாநில நிர்வாகம் நடத்தி புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவர்:
சிக்கந்தர் 6383215588
மாவட்ட செயலாளர்:
யாஸர் அரபாத் 9345456363
மாவட்ட பொருளாளர் :
அப்துர்ரஹ்மான் 9843086807
மாவட்ட துணைத்தலைவர்:
ஜாஹிர் அப்பாஸ் 9171114161
மாவட்ட துணைச்செயலாளர்கள்:
1 நூர்தீன் 8973374411
2 அப்துல்ரஷீத் 9443522534
3 ஹனீபா 9894210504
4 காஜா 9344902960
இறுதியாக மாநில துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்கள் மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் நிர்வாகிகள் வருங்கால செயல்பாடுகளை எவ்வாறு அமைக்க வேண்டும் அறிவுறுத்தலுடனும்,
மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் அவர்கள் புதிய நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை மற்றும் நன்றியுரையுடன் பொதுக்குழு நிறைவுபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.









































































