Saturday, November 13, 2021

மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (5) _12112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (5) 




12-11-2021 அன்று மாவட்ட தலைவர் சகோ. சிக்கந்தர்  அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.


 


இதில்

1) சென்ற வார மசூராவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

2) 14/11/2021 அன்று நடைபெறவுள்ள அல்கைராத் பட்டமளிப்பு நிகழ்ச்சி பற்றி ஆலோசித்து பொறுப்புகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.

 

3) அல்கைராத் பட்டமளிப்பு நிகழ்ச்சி பொருளாதார வசூல் செய்வது பற்றியும்  ஆலோசிக்கப்பட்டது

 

 

3) அல்கைராத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி புதிய வகுப்புகளுக்கான அட்மிஷன் மற்றும் வகுப்புகள் ஆரம்பம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் போஸ்டர்களை நகர கிளைகளுக்கு வழங்கப்பட்டது   

 

.

4) மாணவரணி பணிகள் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.

 

 

5) காலண்டர் தயார் செய்யும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, November 12, 2021

காங்கயம் கிளை சந்திப்பு 12/11/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் காங்கயம்  கிளை சந்திப்பு  12/11/2021  அன்று   காங்கயம் கிளை மர்கஸில்  மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் ரசீது அவர்கள் தலைமையில்,   நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

மாநகர கிளைகள் மாவட்ட நிர்வாக சந்திப்பு 12/11/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகர கிளைகள் மாவட்ட நிர்வாக  சந்திப்பு 12/11/2021 அன்று  மாவட்ட  மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர்  தலைமையில்,   மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் , மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீது, ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கோம்பைத்தோட்டம், பெரியதோட்டம், செரங்காடு கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றுவரும் அல்கைராத் பெண்கள் கல்வியகம் பற்றியும் அதில் மாநகர பகுதி பெண்களை சேர்ப்பதன் அவசியம் பற்றியும் விளக்கம் வழங்கி  அதற்கு மாநகர கிளைகள் செய்யவேண்டிய பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Thursday, November 11, 2021

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 10/11/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு  10/11/2021  அன்று   அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில்  மாவட்ட துணைத் தலைவர் ஜாகீர் அப்பாஸ் தலைமையில்,   நடைபெற்றது.



கிளை சார்பில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்திற்கு ஜும்மா வசூலுக்கு செல்வது தொடர்பாக குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

 

Tuesday, November 09, 2021

மதரஸா மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (1) 08/11/2021

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்   மதரஸா மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (1) 08/11/2021  அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட செயலாளர். யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது.

 



அதில்

1. மாவட்டம் முழுவதும் உள்ள அணைத்து மக்தப் மதரசாக்களின் விபரங்களை சேகரிக்க பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

2.மக்தப்  மதரசா சந்திப்புகளை நடத்தி வழிகாட்டுதல்கள் வழங்குவது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

Monday, November 08, 2021

மாவட்ட மாணவரணி சந்திப்பு (5) _ உடுமலை கிளை - 7112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட மாணவரணி சந்திப்பு நிகழ்ச்சி


7112021 ஞாயிறு அன்று காலை உடுமலை கிளை மர்கஸில்  மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷா தலைமையில் நடைபெற்றது

 

இதில்  1) உடுமலை நகர கிளை 

2) சாதிக் நகர்  கிளை

3) மடத்துக்குளம்   கிளை

 

ஆகிய  கிளைகளின் மாணவரணி பொறுப்பாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்வில்  

மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ.பாதுஷா அவர்கள்       கல்வி வேலை வாய்ப்பில் சமுதாயத்தை முன்னேற்ற நமது பங்கு என்ற தலைப்பில் விளக்கம் வழங்கி உரை நிகழ்த்தி 

மாணவரணி பணிகளில் முக்கியத்துவம் குறித்தும் மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

 


Sunday, November 07, 2021

அவசர இரத்ததானம் _ உடுமலை _6112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக சகோதரி லாவன்யா அவர்களின் அவசர சிகிச்சைக்காக. 6-11-21 அன்று



சகோதரர். செய்யது இப்ராகிம் அவர்களால் B+ வகை 1 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்