தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தின் சார்பில் கோவை மண்டல செயற்குழு 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.
Monday, October 26, 2020
கோவை மண்டல செயற்குழு 25.10.2020
இளைஞர்களுக்கான தர்பியா _ இந்தியன் நகர் கிளை _25102020
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சார்பாக 25/10/2020 அன்று இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
VKP கிளை மதரஸா ஆசிரியர்கள் / மாவட்ட மதரஸா பொறுப்பாளர் சந்திப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 25-10-2020 அன்று VKP கிளை மதரஸா ஆசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது
மக்தப் மதரஸாவை மேம்படுத்துவது சம்பந்தமாக
மாவட்ட மதரஸா பொறுப்பாளர் சகோ. யாஸர் அரபாத் அவர்கள் மதரஸா ஆசிரியர்களிடம் மதரஸா சம்பந்தமாக கேட்டறிந்து அதனை மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர் _ VKP 25102020
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையில் 2510-2020 அன்று பிறமதத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக பள்ளிக்கு வருகை தந்தனர்.
அவர்களுக்கு சகோ.யாஸர் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்து விளக்கம் வழங்கி இஸ்லாம் குறித்த அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் வழங்கினார்
அதை தொடர்ந்து வந்திருந்த மூன்று பேரும் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுகொண்டனர்.
அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம்,மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்











