#அவசரஇரத்ததானம்
#திருப்பூர்மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக சகோதரி யசோதா அவர்களின் பிரசவ சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ மனையில்.... 29-07-21 அன்று சகோ யாசர் மற்றும் உமர் அவர்களால் #2யூனிட் #B+ வகை இரத்தம் #அவசரஇரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

