Saturday, November 27, 2021

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் (DEAN) சந்திப்பு – மருத்துவ அணி _ 27112021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மருத்துவ அணி சார்பாக 27/11/2021 அன்று மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் நூர்தீன் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை சென்று  திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் (DEAN) சந்திப்பு நடைபெற்றது.

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட மருத்துவஅணி சார்பில்

 கடந்த காலங்களில் செயல்படுத்திய இரத்ததானமுகாம்கள், அவசர இரத்ததானங்கள் மற்றும் சமூக சேவைப்பணிகள் பற்றியும்,

 வருங்காலத்தில் செயல்படுத்தவுள்ள தொடர் இரத்ததான முகாம்கள், சமூக சேவைப்பணிகள் பற்றி  திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர்  அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டபோது மனம் நெகிழ்த்து பாராட்டினார்கள்.

 


உடனடியாக எங்களின் இந்த தன்னலமற்ற சேவைகள் பணிகள் எல்லாம் ஒவ்வொரு இஸ்லாமியனும் செய்யவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது என்றும்,

 

உலக ஆதாயம், மனித பாராட்டுகளுக்கு இல்லாமல் இறைவனின் திருப்தியை நாடி செயல்படுத்தி உள்ளோம் என்பதையும் எடுத்து சொல்லி விளக்கம் வழங்கி திருமறை குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது. சந்தோசமாக பெற்றுக்கொண்டார்.

 

மேலும்  நமது சேவைப்பணிகள் தொடர அரசு மருத்துவமனை  சார்பில் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என வாழ்த்தினார்கள்.  

 அல்ஹம்துலில்லாஹ்

 

Wednesday, November 24, 2021

பெரியதோட்டம் கிளை சந்திப்பு 23112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரியதோட்டம் கிளை சந்திப்பு 23/11/2021 அன்று  பெரியதோட்டம் கிளை மர்கஸில் மாவட்டதலைவர் சிக்கந்தர் தலைமையில் மாவட்ட செயலாளர் யாசர்அரபாத்  முன்னிலையில்   நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெரும் மதரசா  பணிகள், குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Tuesday, November 23, 2021

செரங்காடு கிளை சந்திப்பு 23112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செரங்காடு கிளை சந்திப்பு 23/11/2021 அன்று  செரங்காடு கிளை மர்கஸில்  மாவட்ட செயலாளர் யாசர்அரபாத்  தலைமையில்  நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெரும்  பணிகள், குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Monday, November 22, 2021

மக்தப் மதரஸா ஆசிரியர் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் _21112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  மதரஸாக்களின் ஆண், பெண் ஆசிரியர்கள் மற்றும் மதரஸா பொறுப்பாளர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் 




21/11/2021  ஞாயிறு மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை  மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் தலைமையில் திருப்பூர் மாவட்ட மர்கஸின் கீழ்தளத்தில் நடைபெற்றது.



         இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர். அபூபக்கர் சஆதி அவர்கள் "மக்தப் மதரஸா ஆசிரியர் கவனத்திற்கு" எனும் தலைப்பில்
மதரஸா ஆசிரியர்கள் கவனித்து செயல்படுத்த வேண்டியவைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.


மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் அவர்கள்
"மக்தப் மதரஸா மேம்பாட்டு வழிமுறைகள்" எனும் தலைப்பில் மதரஸா நிர்வாகிகள், ஆசிரியர்கள் எவ்வாறெல்லாம் செயல்பாடுகளை அமைத்து மதரஸாக்களை மேம்படுத்தலாம் என்று ஆலோசனைகள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதரஸா ஆசிரியர் பொறுப்பாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை நிகழ்ச்சி மக்தப் ஆசிரியர் பொறுப்பாளர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் _ மங்கலம் கிளை _22112021


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில்  சார்பாக 22 11 2021 அன்று திருப்பூர் மங்கலம் பகுதியைச் சேர்ந்த சகோதரி யாஸ்மீன் அவர்களின் பிரசவ சிகிச்சைக்காக சகோதரர் அபூபக்கர் சஅதி  அவர்களால்  B+ இரத்தம் 1யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் _22112021

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22 11 2021 அன்று திருப்பூர் மங்கலம் பகுதியைச் சேர்ந்த சகோதரி யாஸ்மீன் அவர்களின் பிரசவ சிகிச்சைக்காக சகோதரர் யாஸர் அரபாத் அவர்களால்  B+ இரத்தம் 1யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, November 21, 2021

ஆத்துப்பாளையம் கிளை சந்திப்பு 21112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆத்துப்பாளையம் கிளை சந்திப்பு 21/11/2021 அன்று  ஆத்துப்பாளையம் கிளை மர்கஸில்  மாவட்ட தலைவர்  சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெரும்  பணிகள், குறித்து கேட்டறிந்து,   

பிறமத தாவா பணிகளை முன்னெடுப்பது சம்பந்தமாகவும்,

தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாகவும்,

 நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்வது சம்பந்தமாகவும்,

மக்தப் மதரஸா விரைவாக ஆரம்பம் செய்வது சம்பந்தமாகவும், மாணவரணி மருத்துவரணி சார்ந்த பணிகளை வீரியபடுத்தவும்  மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

குமரன் காலனி கிளை சந்திப்பு 21112021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குமரன் காலனி கிளை சந்திப்பு 21/11/2021 அன்று  குமரன் காலனி கிளை மர்கஸில்  மாவட்ட தலைவர்  சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெரும்  பணிகள் குறித்து கேட்டறிந்து,   பிறமத தாவா பணிகளை முன்னெடுப்பது சம்பந்தமாகவும், 

தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாகவும், 

பள்ளி கட்டுமான பணிகள் சம்பந்தமாகவும்,

 மாணவரணி மருத்துவரணி சார்ந்த பணிகளை வீரியபடுத்தவும்  மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.



மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்