தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 10/11/2021 அன்று அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் மாவட்ட துணைத் தலைவர் ஜாகீர் அப்பாஸ் தலைமையில், நடைபெற்றது.
கிளை சார்பில் செங்கல்பட்டு கிழக்கு
மாவட்டத்திற்கு ஜும்மா வசூலுக்கு செல்வது தொடர்பாக குறித்து கேட்டறிந்து மாவட்ட
நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
மேலும் கிளை சார்பில் வருங்காலத்தில்
தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment