Thursday, October 07, 2021

அவசர இரத்ததானம் _VSA நகர் - 6102021



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக நமது பகுதியை சார்ந்த சகோதரி
சர்மிளா அவர்களின் பிரசவ அவசர சிகிச்சைக்காக

06/10/2021 திங்கள் கிழமை அன்று O+ வகை இரத்தம் நமது சகோதரர்களால் 2யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது...


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment