தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, பெரியதோட்டம் கிளைப் பொதுக்குழு 18.10.2021 அன்று மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்
செயலாளர் யாசர் அரஃபாத் துணை செயலாளர் ரஃபிக் பாய் மற்றும் காஜா பாய் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்ட கிளையின் புதிய நிர்வாகிகள் விபரம்
தலைவர் J.அப்பாஸ் +918610264539
செயலாளர் சயான் +919384964173
பொருளாளர் m. அசாருதீன் 7708779073
துணைத்தலைவர் சேக் பரீத் +916379786018
துணைசெயலாளர் இப்ராஹிம் +918072117471
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் கலந்து கொண்ட கிளை மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment