Thursday, October 21, 2021

அவசர இரத்ததானம் _VSA நகர் _ 20102021



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.S.A நகர் கிளை சார்பாக 20/10/2021 இன்று GHல் அவசர சிகிட்சைக்காக கேட்ட O+POSITIVE இரத்தம் 2 யூனிட்
அவசர_இரத்த_தானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment