Thursday, February 20, 2020

*அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம்* _ DONATE


திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்   பள்ளி கீழ் தளத்தில் கடந்த 22/01/2020 அன்று முதல் துவங்கி சிறப்பாக இயங்கி வருகிறது.

அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமிய மார்க்கத்தை தூய வடிவில் அறிந்து இம்மை மறுமை வாழ்கைக்கு பயன்படும் மார்க்க கல்வியை பயில ஆர்வமுடன் முதல் கட்ட 3 மாத தீனியாத் வகுப்பில் பெண்கள் இணைந்து பயின்று வருகின்றனர்.

கூடுதலாக பிரதி வாரம் புதன்கிழமை மாலை 2:00 மணி முதல் 3:45 மணிவரை பெண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு 19/02/2020 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்

இந்த நற்பணிகளில் அணைத்து மக்களின் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் விரும்பி வழங்க கேட்டுக் கொள்கிறோம்.

உங்களின் நன்கொடை மற்றும் உதவிகளை அனுப்ப:

TAMILNADU THOWHEED JAMAATH TIRUPUR DIST
A/c No. 6772572602
IFSC : IDIB000K260
INDIAN BANK, KANGEYAM ROAD BRANCH

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம்,
திருப்பூர்.
8973374411, 917114161, 9843086807
அலுவலக தொடர்புக்கு: 63696 34750

No comments:

Post a Comment